MyLyricsFinder

Higher

KENEESHAA

00:29.50 “Blood சுட சுட ஓடுதடா”

Lyrics Timed, click a line to jump

உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் chill'னாலும்
No no no சொல்லி
Rocket போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood சுட சுட ஓடுதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood சுட சுட ஓடுதடா
அப்பனே முருகா
Oh my கடவுளே
I'm lit like a தெரு விளக்கு
எப்படின்னு உண்மையாவே
தெரியிலே maams
From தெற்கு மேற்கு to வடக்கிழக்கு
நா பறக்குறே feelin like a புறா in the clouds
I don't have any விளக்கம்ஸ்
Stop பண்ண முடியலே
Runnin all around
Like an energizer முயல்
In an ஓட்டப்பந்தயம்
It don't matter என்ன மணி you know சத்தோ ரொம்ப loud
என்ன சுத்தி பச்சைக் கிளி flying
பேச்சு கேக்க முடியலே
தலை வலி poundin
Pop a pill take a shot imma down it
போறே to the top of the mountain
எரிமலை போல ரொம்ப hot நம்ப flow
சூடு குறையாது bro
All night long நம்ப கண்ணுஸ் dont close
A few moments later
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood uh சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் chill'னாலும்
No no no சொல்லி
Rocket போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் chill'னாலும்
No no no சொல்லி
Rocket போல பறக்குதடா
Hmmm இப்போ
நான் என்ன சொல்ல வரேனா
எறுது எறுது எறுது
ஊசி to da நரம்பு போல energy ஏறுது uh
கட்டே விரல் 2 உச்சி மண்டே for real
சொல்றதை கொஞ்சோ கேளு
Cause I cannot hold it in
சொல்ற வார்த்தை சொல்லாததை சொல்லு
உன் energy facts
சொல்லமாட்டே just செயல் நீ செய்றது எல்லாமே whack
Gotta turn it up several levels
Like கட்டடம்ஸ்
Slap to da
மூஞ்சி என் மூச்சு நிக்கிறவரைக்கும் we blast
To da மூணு
Till மூணு மணி im litty ஊத்து ரே
ரொம்ப சோறு till சூரியன் up
நா அடுக்குறே cash money
இங்கயோ அங்கயோ
ஓட்றேன் otto we tear it up
போடுற போடு
To கோடி no காசோ we add it up
என்கிட்டே வச்சிக்காதே
என் பசங்க only violence
நீ பண்ணாதே test
I started it straight outta south
Bottom
To top and im flying
Alladin அற்புதவிளக்கு
போல
கேட்டது
Comin alive
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood uh சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் chill'னாலும்
No no no சொல்லி
Rocket போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள full ஆஹ்
Blood சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் chill'னாலும்
No no no சொல்லி
Rocket போல பறக்குதடா
அப்பனே முருகா

Can't get it out of your head? Play “Higher” yourself.