MyLyricsFinder

Muthanna

Vidhya

00:41.07 “அத்தன் ஆனந்தன் அமுதனென்ற அள்ளூறித்”

Lyrics Timed, click a line to jump

முத்தன்ன வெண்நகையாய், முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற அள்ளூறித்
முத்தன்ன வெண்நகையாய், முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

Can't get it out of your head? Play “Muthanna” yourself.